யாழ் பல்கலைக்கழக முதல்வர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் இன்று வரை 4 பேர் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர் என அறிய வருகிறது. இந்நிலையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான இறுதித் தினம் நேற்று முன்தினம் – 02ஆம் திகதி வெள்ளிக்கிழமையாகும். அதன்படி இன்றைய தினம் பிற்பகல் … Continue reading யாழ் பல்கலைக்கழக முதல்வர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்